காதல் கவிதைகள்,ஹைக்கூ கவிதைகள்,இயற்கை கவிதைகள்,சமுதாய கவிதைகள், love kavithaigal, nature kavithaigal,hykoo kavithaigal,society awarness kavithaigal
Wednesday, July 31, 2019
Thursday, July 4, 2019
Wednesday, July 3, 2019
Tuesday, July 2, 2019
வன்கொடுமை
நாடு தாண்டி காடு சென்று வாழ்ந்திட
துடிக்கிறது என் மனம் ,எத்தனையாயிரம்
ஆறுதல் கூறினும் ஏற்க மறுக்கிறது
பெண் குழந்தை பிறந்தால் வரதட்சனை கொடுமை
என்பது மாறி பூமியில் வாழ்வதே கடுமை என்றானது
கண்ணகியாய் வெகுண்டெழுந்து கயவர்களை
சாம்பலாக்கிட துடிக்கிறது நெஞ்சம்
நாட்டில் உடனிருந்து சிரித்துக் கொண்டே
நமக்கு நஞ்சூட்டும் மக்களை விட மாக்களே சிறந்தது...
துடிக்கிறது என் மனம் ,எத்தனையாயிரம்
ஆறுதல் கூறினும் ஏற்க மறுக்கிறது
பெண் குழந்தை பிறந்தால் வரதட்சனை கொடுமை
என்பது மாறி பூமியில் வாழ்வதே கடுமை என்றானது
கண்ணகியாய் வெகுண்டெழுந்து கயவர்களை
சாம்பலாக்கிட துடிக்கிறது நெஞ்சம்
நாட்டில் உடனிருந்து சிரித்துக் கொண்டே
நமக்கு நஞ்சூட்டும் மக்களை விட மாக்களே சிறந்தது...
Subscribe to:
Posts (Atom)
மதியே வந்திடுவாய் ...
மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...
-
மதுவை அவன் குடிச்சி மாது என்னை அவனடிச்சு குடும்பத்தை குலைத்திட்டான் இன்னல் பல கொடுத்திட்டான் அவன் குடிக்க பணம் தேடி பிறர்மனை ப...
-
நித்தம் என் நித்திரையில் நீ தான் என் சொப்பனத்தில் அம்மா என்றிடுவாய் அணைத்து நீ முத்தமிடுவாய் அமுதே துள்ளி வந்திடுவாய், ...
-
மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...



