மதுவை அவன் குடிச்சி

மாது என்னை அவனடிச்சு
குடும்பத்தை குலைத்திட்டான்
இன்னல் பல கொடுத்திட்டான்
அவன் குடிக்க பணம் தேடி
பிறர்மனை புகுந்திட்டான்
குடி உன் குடியையும் ஊரான் குடியையும்
கெடுக்கும் என்றெழுதுங்கள் மதுபாட்டில்களில்
இது ஓருவன் குடிப்பதை மற்றவன் தடுக்க வகைசெய்யும்
முதல்வரே எனக்கு மூத்தவரே
பாரை கொஞ்சம் மூடுமய்யா
தங்கச்சி இவள் தாலிக்கு
வேலி கொஞ்சம் போடுமய்யா.....
Semma
ReplyDeleteபாரை கொஞ்சம் மூடுமய்யா
ReplyDeleteதங்கச்சி இவள் தாலிக்கு
வேலி கொஞ்சம் போடுமய்யா....!!! பிரமாதம்...
https://www.scientificjudgment.com/
thanks for ur valuable comments....
ReplyDelete